பக்கவாத நோயில் வாடும் வீரப்பன்: உளவுத்துறை தகவல்
சத்தியமங்கலம்:
சந்தன கடத்தல் வீரப்பன் பக்கவாத நோயால் அவதிப்படுகிறான் என்றும், இரண்டு பேரின் துணையுடன்தான்நடக்கிறான் என்றும் உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வீரப்பனைப் பிடிக்க கர்நாடக,தமிழக அதிரடிப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே வீரப்பனின் நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் உளவுத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து புதிய தகவல் வெளிவந்துள்ளது.
வீரப்பன் தற்போது பக்கவாத நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான். அவனது இடது கை, கால் செயல் இழந்துபோய்விட்டது என்று உளவுத் துறையினர் கூறியுள்ளனர்.
எனவே சேத்துக்குளி கோவிந்தன் தோளில் ஒரு கையும், சந்திர கவுண்டர் தோளில் மறு கையும் போட்டபடிதான்வீரப்பனால் நடக்கமுடிகிறது என்றும் அவர்கள் கூறினர்.
இதனால் வீரப்பன் விரைவில் அதிரடிப்படையினரின் பிடியில் சிக்கிவிடுவான் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications