நாடாளுமன்றம் மீண்டும் கூடியது
டெல்லி:
தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த மறுதினமான இன்றே (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.
பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அதில் தீவரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவின் ஜனநாயகத்தைசேதப்படுத்திவிட முடியாது. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்எனக் கூறப்பட்டிருந்தது.
தாக்குதலில் பலியான போலீசாருக்கும் நாடாளுமன்ற ஊழியருக்கும் அனைத்து எம்.பிக்களுக்கும் எழுந்து நின்று 2நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின்னர் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிக்கை விடுமுறை என்பதால்,நாடாளுமன்றம் மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்.
இன்று நாடாளுமன்றத்துக்கு துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள்,அனைத்து எம்.பிக்களும் வந்திருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications