டான்சி வழக்கில் அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா மீதான டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடபதி அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டான்சி அப்பீல் வழக்கில் அரசுத் தரப்பில் வெங்கடபதி ஆஜரானார். மேலும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டேஹோட்டல் வழக்கிலும் அவர் அரசு சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வாதாடினார்.
இரு வழக்குகளிலும் ஜெயலலிதா சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
வழக்கின் தீர்ப்பு தற்போது வந்து விட்ட நிலையில், "உங்களது பணி முடிந்து விட்டது. இனிமேல் அரசுக்கு உங்களதுசேவை தேவைப்படாது" என்று கூறி அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து வெங்கடபதியை தமிழக அரசுநீக்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநில பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, வெங்கடபதிக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
வெங்கடபதியை சென்னை உயர்நீதிமன்றம்தான் அரசு வழக்கறிஞராக நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications