அமைச்சர்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டம்
டெல்லி:
நேற்று தாக்குதல் நடத்திய தீவரவாதிகள் நாடாளுமன்றத்தின் அவைகளுக்குள் நுழைந்து அமைச்சர்களையும்,எம்.பிக்களையும் பணயக் கைதிகளாகப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தனர் என உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமர், துணை ஜனாதிபதியைக் கொல்லவும் அது முடியாவிட்டால், அவையில் இருக்கும் அமைச்சர்கள்,எம்.பிக்களை பணயக் கைதிகளாகப் பிடிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
அதே போல இந்தத் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார் முன்னதாக திருடிக் கொண்டு வரப்பட்டது எனக்கூறப்பட்டது. ஆனால், அது திருடப்பட்ட கார் இல்லை என டெல்லி போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கழகம் என்ற நிறுவனம் இந்தக் காரை சில தினங்களுக்கு முன் வடக்கு டெல்லியில்உள்ள கார் டீலரிடம் விற்றுள்ளது. அவரிடம் 2 பேர் வந்து இந்தர்க் காரை வாங்கியுள்ளனர்.
காரை வாங்கிய அந்த 2 பேரும் தாங்கள் ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications