இனிமேல் ஜெயாவுக்கு ஜெயமே கிடையாது: வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
இனி எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதாவால் வெற்றி பெறவே முடியாது என்று தமிழக ராஜீவ் காாங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நடைபெற இருக்கும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதி. இத்தேர்தலில் மட்டுமல்ல.அவரால் இனி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவே முடியாது.
பொடோ சட்டத்தை ஏற்படுத்துவதற்கு முன் பிரதமர் அனைத்து கட்சிகளின் ஆலோசனையை கேட்டறிந்திருக்கவேண்டும். அப்படி கேட்காததாலேயே அனைத்து கட்சியும் அதனை எதிர்க்கின்றன. பொடோவைப் பற்றி சரியானவிளக்கம் அளிக்கப்படவில்லை.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்குக் காரணமான போலீசாரை கடுமையாக தண்டிக்க வேண்டும்என்றார் வாழப்பாடி.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications