மீனவர் குப்பங்கள் இடையே பெரும் மோதல்: 30 பேர் காயம்
கடலூர்:
மீனவர் கொலை தொடர்பாக இரண்டு மீனவர் குப்பங்களுக்கிடையே கடும் மோதல் நடந்தது. இதுதொடர்பாக30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெரியாம்பட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் என்று இரண்டு கிராமங்கள் உள்ளது.எப்போதும் இந்த இரண்டு மீனவர் கிராமங்களுக்கும் இடையே மோதல் நடப்பது வாடிக்கை. இது சில சமயங்களில்பெரும் கலவரமாகவும் மாறும்.
இந்த நிலையில் சோத்திக்குப்பம் என்ற பகுதியின் கடற்கரையில் அதியமான் என்ற மீனவரின் உடல் கரைஒதுங்கியது. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவரை சிலர் கொன்று விட்டு கடலில் வீசியுள்ளனர். இது குறித்துத்தகவல் அறிந்ததும் பெரியாம்பட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் குப்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானமீனவர்கள் அதியமான் உடலைப் பார்ப்பதற்காக சோத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு இரு குப்பங்களையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கத்தி,கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். 37 பேரை கைதுசெய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications