உண்ணாவிரதத்தை கைவிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்குமாறும், மாணவர்கள் தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் பல மாணவர்களும்மயங்கி விழுந்து வருகின்றனர். தமிழக அரசோ அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன் வருவதாகதெரியவில்லை. அதனால் மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.
மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் மிக கண்டிக்கத் தக்கது. போலீசார் மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறயுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications