அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்: இந்திய கம்யூ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுடனான கூட்டணி வரும் இடைத் தேர்தலிலும் நீடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அரசுக்கு எதிரானகருத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து வந்தன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தின.
மேலும், தமிழக அரசின் விலைவாசி உயர்வு அறிவிப்பைக் கண்டித்தும் கடந்த 7ம் தேதி எதிர்க்கட்சிகளுடன்சேர்ந்து பந்த் நடத்தின.
அதனால் அதிமுக அரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பிளவு உண்டாவதை போல் தெரிந்தது. இதற்குமுற்றுபுள்ளி வைக்கும் வகையில் இடது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், வரும் இடைத் தேர்தலிலும் அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications