குகைகளில் மோதல் ஆரம்பம்: 50 அல்-கொய்தா தீவிரவாதிகள் சரண்

Subscribe to Oneindia Tamil

சன்னூன்:

ஆப்கானிஸ்தானின் தோராபோரா பகுதியில் குகைகளில் பதுங்கியிருந்த 50 அல்-கொய்தா தீவிரவாதிகள்சரணடைந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்தக் குகைகளின் மீது அமெரிக்க விமானங்கள் டெய்சி கட்டர் ரக குண்டுகளைப் போட்டன. மேலும் தரையில்இருந்து நார்த்தர்ன் அலையனஸ் படையினர் தாக்கினர். இந்தத் தாக்குதல்களை தாக்குப்பிடிக்க முடியாமல் 50அல்-கொய்தா தீவிரவாதிகள் சரணடைந்தனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்கூறினார்.

பின்லேடன், அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் தோரா போரா மலைப்பகுதியை சுற்றிஅமெரிக்க, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+