காண்டஹாரிலிருந்து 4 அரேபிய கைதிகள் தப்பி ஒட்டம்
காண்டஹார்:
ஆப்கானிஸ்தானின் காண்டஹார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 அரேபியக் கைதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தப்பியோடி விட்டனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 13 அரேபியர்கள் சிறிய காயங்களுடன் காண்டஹாரில் உள்ள மீர்வைஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருந்த அறைக்கு மருத்துவமனை ஊழியர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
"நாங்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யவில்லை. இன்று அதிகாலை அவர்களாகவே சென்று விட்டனர். அவர்கள்எப்படி தப்பினார்கள் என்று தெரியவில்லை" என்று அந்த மருத்துவமனையின் தலைமை நர்சான குலாம் முகமதுஆப்கன் கூறியுள்ளார்.
இவர்கள் தப்பி ஓடியதற்கு காவலாளிகளும், பழங்குடி தலைவர் முல்லா நஹிபுல்லாவும் தான் காரணம் என்று அவர்குற்றம் சாட்டியுள்ளார்.
2 அமெரிக்கா மெரைன் அதிகாரிகள் காயம்:
காண்டஹார் விமான நிலையத்தில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டுஅமெரிக்க மெரைன் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
அமெரிக்க தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாத பின்லேடனும், அவனது கூட்டாளிகளும் காண்டஹாரை விட்டுவெளியேறும்போது, அங்கு சில குண்டுகளை வைத்துவிட்டுத்தான் சென்றுள்ளனர்.
பிறகு அந்நகரின் விமான நிலையத்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்லேடன் அங்குஏதாவது குண்டு வைத்திருக்கலாம் என்று அமெரிக்க மெரைன் அதிகாரிகள் விமான நிலைய ரன்வேயைஆராய்ந்தனர்.
அப்போது அங்கு இருந்த குண்டு தவறுதலாக வெடித்ததில் இரண்டு மெரைன் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications