பெங்களூர்-சேலம் ரயில்களில் குண்டு வைப்போம்: அல்-உம்மா மிரட்டல்
தர்மபுரி:
மதானியை விடுதலை செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் ரயில்களை குண்டு வைத்துத்தகர்ப்போம் என்று அல்-உம்மா இயக்கத்தினர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தர்மபுரி ரயில்வே அதிகாரிக்கு வந்த தபால் கார்டில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி மற்றும் பாட்ஷா ஆகியோரை உடனே விடுதலை செய்யவேண்டும். இன்னும் 40 நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து சேலம் செல்லும்ரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம், இப்படிக்கு அல்-உம்மா என்று அந்தக் கார்டில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரிக்கு வரும் ரயில் பயணிகள் கடுமையானபரிசோதனைக்குப் பின்னரே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
பெங்களூர்-தர்மபுரி-சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications