சட்ட மாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க நால்வர் குழு பரிந்துரை
சென்னை:
போலீஸாரால் தாக்கப்பட்ட சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்என்று உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த வழக்கில் மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக விசாரித்து அறிக்கை தருமாறு முன்னாள் டிஜிபி லட்சுமிநாராயணன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.
இந்தக் குழுவினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி இன்று அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை குறித்து அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனிடம் கூறி, இதன்படிகருணைத் தொகை வழங்க அரசு முன்வருமா என்று நீதிபதிகள் சுபாஷன் ரெட்டியும் சிவசுப்ரமணியனும் கேட்டனர்.
அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகே இதுகுறித்து பதிலளிக்க முடியும் என்றார் சந்திரன். இதைத் தொடர்ந்துநாளைக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் நால்வர் குழு பரிந்துரையையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது காலவரையற்றஉண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும் தற்காலிகமாகவே வாபஸ் பெற்றிருப்பதாகஅவர்கள் கூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications