தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி,வலைகளைக் கிழித்தெறிந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் 30 இயந்திரப் படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளைவழிமறித்து தாக்குதல் நடத்தினர்.
வானை நோக்கி மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு, 30 படகுகளையும் நிறுத்தச் செய்தனர் இலங்கைகடற்படையினர். பிறகு மடமடவென்று மீனவர்களின் படகுகளில் இறங்கி, அங்கிருந்த பொருட்களை சூறையாடஆரம்பித்தனர்.
அவர்கள் தாக்குதலில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளைத் தாறுமாறாகக் கிழித்தெறிந்து விட்டுச்சென்றனர்.
போவதற்கு முன், கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிக்கக் கூடாது என்றும் எச்சரித்து விட்டுச்சென்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications