காஷ்மீரில் நடப்பது சுதந்திரப் போர்: பாக். மீண்டும் திமிர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறிக் கொண்டு எங்களைத் தாக்கஇந்தியா முயல்கிறது என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறினார்.
காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி வரும் இந்தியா, இதைகாரணமாக வைத்து எங்களைத் தாக்க முயல்கிறது. இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இத் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்கவுன்சிலின் உதவியை இந்தியா நாட வேண்டும் என்றார் சத்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications