பாகிஸ்தான் படைகளைக் குவிக்கிறது: இந்திய ராணுவத் தளபதி
டெல்லி:
எல்லையில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக என்ன செய்ய வேண்டுமோ அதைசெய்வோம் என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபன் கூறினார்.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து சில படைப் பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து கலைந்து போயிருக்கவேண்டிய சில படைகள் அங்கேயே நிற்கின்றன.
நாமும் படைகளைக் குவித்துத் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதே நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நான் வெளியில் சொல்ல மாட்டேன். என்ன செய்யவேண்டும் என ராணுவத்துக்குத் தெரியும்.
நாம் பாகிஸ்தான் மாதிரி கோஷம் போடும் ராணுவம் அல்ல. நம்முடையது நம்பிக்கை மிகுந்த ராணுவம்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கப் போகிறோமா என்பதை உங்களிடம் சொல்ல மாட்டேன்என்றார்.
பாகிஸ்தானைத் தாக்க அரசியல்ரீதியில் ராணுவத்துக்கு நெருக்குதல் தரப்படுகிறதா என்று கேட்டபோது, நான்அரசியல் பேசுவதில்லை என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications