தலைமை ஆசிரியரை மொட்டை அடித்து அவமானப்படுத்திய கும்பல்
கமுதி:
சில மாதங்களுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சனையின் தொடர்ச்சியாக ஒரு தலைமைஆசிரியரை பள்ளியில் இருந்து இழுத்துச் சென்று மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளது ஒரு கும்பல்.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் 17வது வார்டுக்கு நடந்த தேர்தலில் போஸ் என்பவர் வெற்றி பெற்றார். இவரதுவெற்றிக்கு மாவிளங்கையைச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கருத்தராமன் தான் காரணம் என்ற கோபத்தில்இருந்தது போசின் எதிர் கோஷ்டி.
அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டிருந்த அக் கும்பல் சில தினங்களுக்கு முன் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்கள்முன்னிலையில் அவரை வெளியில் இழுத்து வந்தது.
பின்னர் பள்ளிக்கு வெளியில் வைத்தே அடித்துக் கொடுமைப்படுத்திய அக் கும்பல் அவருக்கு மொட்டையும்அடித்து அவமானப்படுத்தியது. தாக்கப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆசிரியரின் உறவினர்கள் அந்தக் கும்பலைத் தாக்க முயற்சிகளில் இறங்கியுள்ளதால் அங்கு பெரும்பதற்றம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications