ஜெ.வை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த முடியாது: வாழப்பாடி
மதுரை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது சாத்தியமில்லாததுஎன்று கூறினார் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
மதுரையில் இன்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் பேசும்போது, ஆண்டிப்பட்டியில் மதிமுகவும் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இங்கு ஜெயலலிதாவை எதிர்த்துப் பொது வேட்பாளரைநிறுத்த முடியாது என்று கூறினார்.
காங்கிரஸ் ஏற்கனவே கோஷ்டி மோதலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது ஏன் உங்கள் கட்சியைஅதனுடன் இணைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, எந்தக் கட்சியில்தான் கோஷ்டிப் பூசல் இல்லை என்றுவாழப்பாடி பதிலளித்தார்.
சென்னையில் கண்ணகி சிலை அகற்றப்பட்டது குறித்து அவர் கூறும்போது, உண்மையிலேயே மக்கள் நன்மைக்காகஅந்தச் சிலை அகற்றப்பட்டிருந்தால் அதில் தவறொன்றும் இல்லை என்ற வாழப்பாடி, இதற்கு வேறு ஏதாவதுகாரணங்கள் இருந்தால் அது கண்டனத்துக்குரியதுதான் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications