ஜெயிலில் உள்ள ராஜகோபால் கூட்டாளியிடம் செல்போன்!
சென்னை:
சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு அடைக்கலம் கொடுத்தது உட்பட பல வழக்குகளிஸ் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடி அப்புவிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜகோபாலுக்கு அடைக்கலம் கொடுத்தது உட்பட பல வழக்குகளில் ரெளடி அப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகபோலீசார் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.நீதிமன்றத்திலிருந்து வரும்போது அவர் யாருக்கும் தெரியாமல் தனது ஆதரவாளர்களிடமிருந்து ஒருசெல்போனைப் பெற்று, அதைச் சிறைச்சாலைக்கும் எடுத்து வந்து விட்டார்.
இந்நிலையில் அதிகாலையில் துணை ஜெயிலர் அறிவுடை நம்பி, வார்டன் துரைவேலு ஆகியோர் கைதிகளைதிடீரென சோதனையிட்டனர். அப்போது அப்புவின் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்புவை சிறைக்குள் கொண்டு செல்லும்போது சரியாக சோதனை செய்யாமல் இருந்ததற்காக சிறைக் காவலர்கள்வெற்றிவேல், துரையரசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் இருந்ததை கண்டுபிடித்த துணை ஜெயிலர் அறிவுடை நம்பி, வார்டன் துரைவேலு ஆகியோருக்கு சிறைநிர்வாகம் பரிசு வழங்கி பாராட்டியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications