ஆண்டிப்பட்டியில் போட்டியிட காங்கிரஸ் முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.
காங்கிரஸ் மேலிடத்திடம் எங்கள் கருத்தை நாங்கள் வலியுறுத்துவோம். இதுகுறித்து மேலிடம் எடுக்கும் எந்தமுடிவையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
ஆனாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என்றார்இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையப் போவதில்லை என்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளது பற்றிஇளங்கோவனிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், காமராஜர் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக இருக்கிறோம். விரைவில் அவர்கள்காங்கிரசுக்குத் திரும்புவார்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications