ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஜாமீன் வழங்க சென்னை மாவட்ட முதன்னை செசன்ஸ்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணை மூன்றாவது கல்யாணம் செய்து கொள்ளவற்புறுத்துவதாக ராஜகோபால் மீது புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவான ராஜகோபால்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
போலீசார் இவர் மீது மிரட்டல் மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது. பிறகு ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜகோபால் மீதானவழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை முதன்மை செஷன்ஸ் நீதிபதிஅசோக்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ராஜகோபால் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில், தான் நிரபராதி என்றும், தொழில் போட்டி காரணமாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும்,தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இம்மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி கனகராஜ் முன்பு விசாரணைக்கு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications