டெல்லியில் மேலும் தீவிரவாதிகள் ஊடுவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் மேலும் பல தீவிரவாதக் குழுக்கள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள காவல்துறையில் சிறப்பு செல்லில் இவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவினரும், ராணுவ உளவுப் பிரிவினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்போது இவர்கள் கூறிய விவரம் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. நாடாளுமன்றத்தைத் தாக்க வந்ததைப் போலமேலும் பல சிறு சிறு தீவிரவாதக் குழுக்களும் டெல்லிக்குள் வந்துள்ளதாகவும், இவர்களிடமும் துப்பாக்கிகள்,கிரனைட்கள், ஏகப்பட்ட பணமும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இக் குழுக்கள் முக்கிய இலக்குகளைத் தாக்க முயலலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இக் கும்பல்களை சுற்றிவளைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications