அமெரிக்காவின் தடைக்கு அஞ்ச மாட்டோம்: லக்ஷர்-ஏ-தொய்பா கொக்கரிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
எங்கள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருப்பதால் நாங்கள் பயப்பட மாட்டோம், இந்தியாவிடமிருந்துகாஷ்மீரை "விடுதலை" செய்ய தொடர்ந்து போராடுவோம் என்று லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பு அறிவித்துள்ளது.
தீவிரவாதத்திலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை. கடந்த 13ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்கும்நாங்கள் பொறுப்பல்ல என்று மஜாஹித் கூறினார்.
இந்தியாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் விடுதலைக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோமேதவிர, காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் எங்களுடைய இலக்கல்ல என்றார் மஜாஹித்.
தீவிரவாதத்தில் எங்கள் அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளது என்று அமெரிக்கா, இந்தியா உள்பட யாரும்நிரூபிக்கட்டும், பார்க்கலாம் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications