எதையும் சந்திக்க பாகிஸ்தான் ராணுவம் தயார்: முஷாரப்
பெய்ஜிங்:
இந்தியா மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றுஅந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் சவால் விடுத்துள்ளார்.
சீனாவில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் முஷாரப்.
எங்கள் இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. அதனால் பதற்றம் மிகுந்துள்ள இரு நாடுகளுக்கிடையேமேலும் பதற்றத்தை உருவாக்குவதற்கு இந்தியா முயற்சி செய்யாது என்றும் முஷாரப் நம்பிக்கையுடன் கூறினார்.
எல்லைப் பகுதிகளில் அமைதியையும் இந்தியாவுடன் நட்புறவையுமே என்றும் பாகிஸ்தான் விரும்புகிறது என்றுமுஷாரப் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையை முறையாகக் கையாளாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல்ஏற்படத்தான் செய்யும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் எங்கள் நாட்டை எப்படிப் பாதுகாப்பது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் சற்றே ஆணவத்துடன்கூறியுள்ளார் முஷாரப்.
ஆக்ரா ஒப்பந்தத்தின்போது, இந்தியத் தலைவர்கள்தான் தன்னுடன் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும்அதனால்தான் ஆக்ரா ஒப்பந்தம் தோற்றுப் போனது என்றும் முஷாரப் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications