ஜனாதிபதியைச் சந்திக்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி கே.ஆர். நாராயணனைச் சந்தித்துப்பேசவுள்ளார்.
முக்கிய அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தமுக்கியமான கூட்டத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத்தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறைஅமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று மாலை ஜனாதிபதியை வாஜ்பாய் சந்திக்கவுள்ளார்.
எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் இவ்வேளையில் பிரதமர்-ஜனாதிபதி சந்திப்பு முக்கியத்துவம்பெற்றுள்ளது.
இந்தியத் தூதரும் அவசர அவசரமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்நடத்த முழு அளவில் தயாராகிவிட்டதையே இது காட்டுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications