ராமேஸ்வரத்தில் பயங்கர சூறாவளி: 4 மீனவர்களைக் காணோம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களாக பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு அருகே புயல் சின்னம் உருவாகியிருப்பதால் கடந்த சில நாட்களாக தமிழகம்முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
இதையடுத்து ராமேஸ்வரத்தில் பயங்கரமான சூறைக்காற்று வீசியது. கடற்கரையோரத்தில் உள்ள பல குடிசைகள்சூறைக்காற்றில் பறந்தன.
கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் கட்டுமரங்களும் படகுகளும் சூறாவளியில் அடித்துசெல்லப்பட்டன.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.
இதனால் அந்த மீனவர்களின் கதி என்ன என்று தெரியாமல் அவருடைய உறவினர்களும் அப்பகுதி மக்களும்தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் மீன்வளத் துறை அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications