பாகிஸ்தானுக்கு ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலும், பஸ்சும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்துசெய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு ஓடிக் கொண்டிருந்த சாம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் டெல்லியிலிருந்து லாகூருக்கு இயக்கப்பட்டுக் கொண்டிருந்த பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இந்தப் போக்குவரத்தால் இரு நாட்டு மக்களும் தங்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு வசதியாகஇந்தப் பத்து நாள் காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications