லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்புக்கு அமெரிக்கா தடை: இந்தியா வரவேற்பு
டெல்லி:
லக்ஷர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்புக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதை இந்திய அரசுவரவேற்றுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியுறவுத் துறை ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம்பேசும்போது, அமெரிக்காவின் தீவிரவாதப் பட்டியலில் லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பும் இருப்பது குறித்துமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், லக்ஷர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகம்மத்அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும் என வற்புறுத்தப் போவது பற்றி விவாதிக்கப்பட்டது.
கடந்த 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்டது பற்றி நடந்து வரும் விசாரணை குறித்தும் பாதுகாப்பு குறித்தும்இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் தவிர உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் முப்படை தளபதிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இந்தப் பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications