கார், பஸ் மோதல்: தேவகோட்டை டாக்டர் குடும்பம் பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே அரசு பஸ்ஸூம் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் சென்ற டாக்டர் குடும்பம்,கார் டிரைவர் அனைவரும் சமபவ இடத்திலேயே இறந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக பணியாற்றி வந்தவர்லட்சுமணன் (50).
அவர் மனைவி பானு (45), மகன் பாலாஜி (25), மகள் புவனேஷ்வரி (20) ஆகியோருடன் காரில் திருச்சிகோயிலுக்கு சென்று விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 க்கு தேவகோட்டைக்கு திரும்ப சென்றுகொண்டிருந்தனர்.
காார டிரைவர் மெய்யப்பன் ஓட்டி வந்துள்ளார். அப்போது புது கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுபஸ்ஸூம், காரும் கீரனூர் அருகில் உள்ள கல்லுகுவியல் பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேராக மோதிவிபத்துக்குள்ளானது.
விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர் குடும்பத்தினரும், டிரைவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்தவிபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து டாக்டர் குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது. விபத்து குறித்து கீரனூர் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications