ராஜஸ்தான் எல்லையில் விமானப் படை ரேடார்கள்
ஜம்மூ:
பாகிஸ்தான் தரப்பில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதற்கேற்றவகையில் இந்தியப் படைகளும் பல முனைகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மூ-பூஞ்ச் இடையிலான எல்லையில் இந்தியப் படைகள் முழு அளவில் குவிக்கப்பட்டுள்ளன. இது தவிரகுஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைகளிலும் இந்திய ராணுவம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானில் கங்காநகர் எல்லைப் பகுதிக்கு இந்தியப் படைகளும் ஆயுதங்களும் அனுப்பப்பட்டுவருகின்றன. இந்தப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து இந்திய ராணுவமும் ரோந்துப்பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
இங்கு 1971ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சிமெண்ட் பதுங்குக் குழிகளை சுத்தப்படுத்தி ராணுவம் ஆக்கிரமிக்கஆரம்பித்துள்ளது.
அதே போல எல்லை முழுவதும் நடமாடும் ரேடார்களையும் இந்திய விமானப் படை கண்காணிப்புக்குஅனுப்பியுள்ளது.
லிசனிங் போஸ்ட் எனப்படும் எதிரியின் செய்திப் பரிமாற்றத்தை ஒட்டுக் கேட்கும் கண்காணிப்பு கூடாரங்களும்,வார்னிங் போஸ்ட் எனப்படும் எச்சரிக்கை அனுப்பும் கட்டமைப்பும், ஆபரேஷன் போஸ்ட் எனப்படும் தாக்குதல்நடத்தும் படைப் பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன.
எல்லையில் பாகிஸ்தான் குவித்துள்ள சிறப்புப் படைகள் எங்களின் தொடர் கண்காணிப்பின் கீழ் உள்ளன எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications