இந்தியா கர்வத்துடன் செயல்படுகிறது: முஷாரப் திமிர் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சியான் (சீனா):
தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டதன் மூலம் இந்தியா அகந்தையுடன் நடந்து கொள்கிறது எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் திமிருடன் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், தூதரை திரும்ப அழைத்தது, ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது ஆகியசெயல்கள் மூலம் இந்தியா மிக முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளது. இது அந் நாட்டின் கர்வத்தைத் தான்காட்டுகிறது.
இதற்காக பாகிஸ்தான் வருத்தப்படுகிறது என்ற திமிர்தனத்துடன் கூறினார்.
நீங்களும் பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைப்பீர்களா எனக் கேட்டபோது, நோ எனக் கத்தினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications