"அரசு மருத்துவமனைகளில் ஒரு மாதத்துக்கு மட்டும் பார்வையாளர்கள் கட்டணம்"
சென்னை:
பார்வையாளர்கள் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அரசு மருத்துவமனைக்குள் செல்லும் பார்வையாளர்களிடம்ரூ.5 நுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்துக்கு மட்டும் வசூல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில்பார்வையாளர்கள் செல்வதற்கு தமிழக அரசு ரூ.5 கட்டணம் விதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் ஏ.பி. சூரியபிரகாசம் வழக்குதொடர்ந்தார். இதனால் கட்டணம் வசூலிக்க கடந்த 11ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை நீக்க கோரி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.ராஜம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்குநீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
நுழைவுக் கட்டணத்தை ஒரு மாதத்திற்கு வசூல் செய்யலாம். இதற்கு தனியாக கணக்கு வைத்திருக்க வேண்டும். ரசீதுபுத்தகத்தின் அடிக்கட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications