நாளை ராணுவ அதிகாரிகளைச் சந்திக்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
நாளை (திங்கள்கிழமை) சீனாவிலிருந்து திரும்பும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ராணுவ உயர்அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத் துறைக்கு கடனுதவி அளித்ததோடு நில்லாமல், அந்நாட்டுக்கு சில போர்விமானங்களையும் சீனா வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கிடையே இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இரு தரப்பு ராணுவத்தினரும் தொடர்ந்து குவிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் சீனாவிலிருந்து நாளை பாகிஸ்தான் திரும்பும் முஷாரப், ராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்துப்பேசவுள்ளார்.
எந்த நேரம் வேண்டுமானாலும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கருதப்படுவதால், முஷாரப் கூட்டியுள்ள இந்தக்கூட்டமும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் தாக்குதலை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றுதெரிகிறது.
இக்கூட்டம் முடிந்தவுடன் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தையும் முஷாரப் கூட்டுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications