சென்னையில் 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை தொடர்ந்து சென்னைக்கு வந்த ஐந்து பாகிஸ்தானியர்களை தமிழக போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சென்னைக்கு ஐந்த பாகிஸ்தானியர்கள் வந்தனர்.பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து உஷார் படுத்தப்பட்ட க்யூ பிராஞ்ச் போலீசார் அந்த ஐந்து தீவிரவாதிகளையும் தேடி வருகின்றனர்.இந்திய கூடியுரிமை பெற்று சென்னையில் தங்கியுள்ள 63 பாகிஸ்தானிய குடும்பங்களிடமும் விசாரித்துவருகின்றனர்.
மேலும் அல்-உம்மா மற்றும் சிமி இயக்கங்களோடு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருப்பதால் அவர்களுடன்அந்த ஐந்து பேரும் பதுங்கியிருக்கலாம் என்று க்யூ பிராஞ்ச் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications