பாதுகாப்பு விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்த நாடாளுமன்ற அதிகாரி கைது
டெல்லி:
தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாகிஸ்தான் தூதரக அலுவலருக்கு ரகசியமாக அளித்து வந்தநாடாளுமன்ற அதிகாரி ஒருவர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்த டெல்லி போலீசார், அந்த பேக்கை சோதனையிட்டனர்.
இந்தியப் பாதுகாப்புத் துறை, அணு ஆயுத ஆராய்ச்சி, ரயில்வே பாதுகாப்பு, கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம்ஆகியவை தொடர்பான ஆவணங்கள் அந்த பேக்கில் இருந்தன.
இவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அஜய் குமாரைக் கைது செய்தனர். ஷெரீப் கானையும் சிறிதுவிசாரித்து விட்டு பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைத்து விட்டனர்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை ஏற்கனவே அஜய் குமாரிடம் ஷெரீப் கான் கேட்டுக் கொண்டேஇருந்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக சிறப்பு பாஸ் ஒன்றையும் தனக்கு தரும்படியும்ஷெரீப் கான் அடிக்கடி இவரிடம் கேட்டுள்ளார்.
நாடாளுமன்றப் பாதுகாப்பு வீரர்கள் எப்போதெல்லாம் ஆயுதங்கள் இல்லாமல் இருப்பார்கள் என்றவிவரங்களையும் ஷெரீப் கானிடம் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தூதரகத்திற்கும் தொடர்புஇருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அஜய் குமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications