சபரிமலையில் கூட்ட நெரிசல்: தமிழர் உட்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்காக நின்ற வரிசையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சென்னையைச் சேர்ந்த ஐயப்பபக்தர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சபரிமலையில் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி தரிசனத்திற்காக நின்ற வரிசையில் அளவுக்கதிகமான நெரிசல்ஏற்பட்டுள்ளது.
அதனால் சரங்குத்தி பகுதியில் ஒரு பக்தரும், சன்னிதானம் பெரிய நடைபந்தலில் ஒரு பக்தரும் நெரிசலில் சிக்சிஇறந்தனர்.
இந்த இருவரில் ஒருவர் சென்னை-குரோம்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் (32). மற்றொருவரின் விபரம்தெரியவில்லை.
இதையடுத்து கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications