என்னை செங்கோட்டையன் கடத்தவில்லை: பாமக பெண் எம்.எல்.ஏ. விளக்கம்
சென்னை:
செங்கோட்டையன் தன்னைக் கடத்தவில்லை என்று தாராபுரம் பெண் எம்.எல்.ஏவான சிவகாமி வின்சென்ட்கூறியுள்ளார்.
சிவகாமி வின்சென்டையும், அவரது குடும்பத்தாரையும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன்கடத்தி மறைத்து வைத்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரென்று நிருபர்களை அழைத்து பேட்டியளித்தார் சிவகாமி.எம்.எல்.ஏ. விடுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
செங்கோட்டையனை நான் பார்த்ததில்லை. அவர் என்னைக் கடத்தவும் இல்லை.
நான் சிகிச்சைக்காக 3 நாட்கள் கேரளா சென்றிருந்தேன். அந்த நேரத்தில்தான் என்னைக் கடத்தி விட்டதாக யாரோவதந்தி கிளப்பி உள்ளனர். அதைக் கேட்டு நான் கேரளாவிலிருந்து வந்துள்ளேன்.
பாமகவிடமிருந்துதான் எனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே இனி நான் அக்கட்சியுடன் சேராமல்தனித்தே செயல்படுவேன் என்றார் சிவகாமி.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications