ஆண்டிப்பட்டி தொகுதிக்கு பிப்ரவரி 21ல் இடைத் தேர்தல்
டெல்லி:
தமிழகத்தில் ஜெயலலிதா போட்டியிடவுள்ள ஆண்டிப்பட்டி தொகுதி உள்பட 3 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டுபிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை)கூறியுள்ளது.
டான்சி வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து, ஆண்டிப்பட்டிதொகுதியில்தான் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.
ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன்ஏற்கனவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதற்கிடையே சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான வை. பெருமாளும், வாணியம்பாடி தொகுதிஎம்.எல்.ஏவான அப்துல் லத்தீப்பும் மரணமடைந்ததையடுத்து, அவ்விரு தொகுதிகளும் காலியாகின.
இதையடுத்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்தே இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர்கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணி"ப்பூர் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்தேதிகளை இன்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அப்போது தற்போது காலியாகவுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல்நடத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்த மக்களவை இடைத் தேர்தல் நடக்கும் தேதியிலேயே தமிழகம் உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ளசட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 21ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications