வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு
திருச்சி:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (புதன்கிழமை) அதிகாலைசொர்க்கவாசல் திறந்தது.
தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு விழாவை காண ஸ்ரீரங்கத்துக்குவந்துள்ளனர்.
அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தை விட்டு புறப்பட்ட ரெங்கநாதர் 5 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தார்.அப்போது சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட காட்சியைக்கண்டு களித்தனர். அப்போது "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷமும் "ரங்கா ரங்கா" என்ற கோஷங்கள்விண்ணைப் பிளந்தன.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல்திறக்கப்பட்டது.
சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில், மதுரை-அழகர் கோயில் உள்பட அனைத்துவைணவ கோயில்களிலும் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.
தொடர்ந்து ராப்பத்து நாட்களிலும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.
ராப்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளான ஜனவரி முதல் தேதி திருக்கைத்தல சேவை நிகழ்ச்சியும், இரண்டாம் தேதிதிருமங்கை மன்னன் வேடுபறி உற்சவமும், 5ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications