மேட்டூர் அணையின் உயரம் 10 அடி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேட்டூரில் காவிரி ஆற்றின் நடுவே ஸ்டாலின் அணை 1934ம் ஆண்டு வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில்கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 124 அடி. 59 சதுரமைல்களுக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இந்த அணையிலிருந்து தமிழக அரசு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் விவசாய நிலங்களுக்குபாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் உயரம் 124 அடி ஆதலால் 120 அடிக்கே தண்ணீர் சேமித்துவைக்க முடியும்.
இதனால் மழைக் காலத்தில் நிறைய தண்ணீர் சேமித்து வைக்க முடியாமல் தண்ணீர் வீணாகிறது. இதனால்அணையின் உயரத்தை 10 அடி உயர்த்தி கட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் 10 முதல் 15 டி.எம்.சி. கன அடி நீரை கூடுதலாக சேமிக்கலாம்.
More From
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications