நாளை உண்ணாவிரதம் உறுதி: அரசு ஊழியர்கள்
சென்னை:
அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் ரத்து செய்ததைக் கண்டித்து, நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றுஅரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கஜானா காலி என்று காரணத்தை கூறி பஸ் கட்டணம், மின் கட்டணத்தை உயர்த்தியதோடு அரசுஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
அரசின் இந்த முடிவை எதிர்த்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும்காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் ரத்து செய்த சில சலுகைகளை மீண்டும் வழங்குவதாக நேற்று முன் தினம்(திங்கட்கிழமை) அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு ஊழியர்களின் அவசர கூட்டம்கூட்டப்பட்டது.
அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி கூறுவதாவது:
ஒரு சில சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. அதனால் திட்டமிட்டபடி நாளைஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
அதைத் தொடர்ந்து அரசின் அணுகுமுறையைப் பொறுத்து போராட்டத்தின் தன்மை இருக்கும் என்று அவர்கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications