கம்பம் அருகே அரசு பஸ் மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கம்பம்:
கம்பம் அருகே அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலியாகினர்.
தேனி மாவட்டம் கருணாக்கமுத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் (30), வனம் (29), சின்னன் (26). இவர்கள் 3பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் இரு சக்கர வாகனம் ஒன்றில், உத்தம பாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிசென்று கொண்டிருந்தனர்.
கம்பம் அருகே கள்ளர் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த அரசு பஸ் ஒன்று இவர்கள்சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இரு சக்கரவாகனத்தில் சென்ற ஈஸ்வரன், வனம் ஆகியோர் அநத இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்தசின்னன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்து தொடர்பாக, அரசு பஸ் டிரைவர் செல்லையா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications