எங்கள் ஏவுகணைகள் எல்லையில் இல்லை: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லை அருகே நாங்கள் ஏவுகணைகளைக் கொண்டுவந்து குவிக்கவில்லை என்று பாகிஸ்தான்கூறியுள்ளது.
எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் ஏவுகணைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேற்று கூறியிருந்தார்.
எல்லையில் இந்தியாவை நோக்கி பல ஏவுகணைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் வந்தன.
இதையடுத்து 150 கி.மீ. பாயும் பிரித்வி-1, 1500 கி.மீ. பாயும் அக்னி-1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாஎல்லைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
ஆனால் எல்லைப் பகுதியில் நாங்கள் ஏவுகணைகளையே நிறுத்தவில்லை என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறைசெய்தித் தொடர்பாளர் ஜெனரல் ரஷித் குரேஷி தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் இந்தியா தொடர்ந்து பொய் கூறி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா முழுமையான போருக்குத் தயாராகி விட்டது. நாங்களோ குறைந்த அளவு ராணுவத்தினரை மட்டுமேஎல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளோம். மேலும் முடிந்தால் மட்டுமே இன்னும் ஓரளவு ராணுவத்தினரை அனுப்பப்போகிறோம் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications