உளுந்தூர்பேட்டை அருகே ஜீப்-பஸ் மோதல்: 5 பேர் பலி
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்டை அருகே ஜீப்பும், அரசு விரைவுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஜீப்பில் சென்றசென்னையைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர்.
சென்னை அருகே உள்ள பாலவாக்கத்தை சேர்ந்த சசி வாட்டர் சப்ளை உரிமையாளர் பரமசிவம் (48). இவர்மனைவி வள்ளி (40), வள்ளியின் அண்ணி ஆனந்தாயி (46). சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைசேர்ந்த பச்சமுத்து (45), இவரது மனைவி தனலட்சுமி (40).
இவர்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூரை அடுத்த அசூர் கிராமத்தில் நடந்த உறவினரின் துக்கநிகழ்சிக்கு சென்றனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜீப்பில் வியாழக்கிழமை காலை சென்னைக்குப்புறப்பட்டனர். ஜீப்பை பரமசிவம் ஓட்டி சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் மேட்டத்தூர் பகுதியில் வந்த ஜீப், முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது, எதிரேசென்னையில் இருந்து மதுரை வந்த அரசு விரைவு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் ஜீப் உருக்குலைந்து பஸ்ஸின் அடியில் சிக்கியது. ஜீப்பில் சென்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை தீயணைப்புப் படையினர் 30 நிமிடம் போராடி பஸ்ஸின் அடியில் சிக்கிய ஜீப்பை வெளியில்எடுத்தனர். திருநாவலூர் போலீசார் பஸ் டிரைவர் அசோகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications