அமெரிக்காவுக்கு அத்வானி சூடு
டெல்லி:
தீவிரவாதத்தால் அநேகமாக அனைத்து நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா தொடர்ந்துஇந்தியாவை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை என்று உள்துறைஅமைச்சர் அத்வானி கூறினார்.
தீவிரவாதத்துக்கு அமெரிக்காவாலேயே தப்ப முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் தீவிரவாதத்துக்கு எதிராகஆப்கானிஸ்தான் மீது அந்நாடு உடனடியாகப் போர் தொடுத்துவிட்டது.
ஆனால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாதிகளை வளர்த்து வருவதோடு நில்லாமல், அவர்களின்உதவியோடு இந்தியாவின் அமைதியையும் குலைத்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாநடவடிக்கை எடுக்கும்போது மட்டும் அமெரிக்கா அதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.
ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை எந்த நாட்டாலும் தடுக்க முடியாது.
இதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்இந்தியா உள்ளது.
உச்சகட்டமாக நடந்த இந்திய நாடாளுமன்றத்தைத் தீவிரவாதிகள் தாக்கிய பிறகும் இந்தியாவால் சும்மா இருக்கமுடியாது. இதற்குத் தக்க பதிலடி கொடுத்தே தீருவோம் என்று ஆவேசத்துடன் கூறினார் அத்வானி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications