அம்பேத்கார் சிலையில் சகதி: விருதுநகரில் பதட்டம்
விருதுநகர்:
விருதுநகர் அருகே மர்ம மனிதர்கள் அம்பேத்கர் சிலை மீது சசதியை பூசியதால் அந்த பகுதி முழுவதும் பதட்டம்ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள சத்திர ரெட்டியப்பட்டியில் அம்பேத்கார் சிலை உள்ளது. இந்த சிலை மீது அடையாளம்தெரியாத சிலர் சகதியை பூசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையை அவமதிப்புசெய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதுபற்றி ஜெயபாண்டி என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications