நிலக்கரி வழக்கில் ஜெ.க்கு 3வது விடுதலை
சென்னை:
நிலக்கரி வழக்கில் ஜெயலலிதா நீதிமன்றத்தால் மூன்றாவது முறையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார்திமுக ஆட்சியின் போது வழக்கு தொடர்ந்தனர்.
அப்போதைய தனி நீதிபதி ராதாகிருஷ்ணன், 99ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி ஜெயலலிதா மற்றும் மறைந்தமுன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக அரசு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிதங்கராஜ், ஜெயலலிதாவை தனி நீதிமன்றம் விடுவித்து சரி தான், என்று உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா வழக்கை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக நேற்று ஜெயலலிதா வழக்கிலிருந்துவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications