குடும்பத்தோடு நாடு திரும்பும் 53 இந்தியத் தூதரக ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என்று இந்தியாவும் பாகிஸ்தானும்அறிவித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள 53 இந்தியத் தூதரக ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன்நாளை (சனிக்கிழமை) நாடு திரும்புகின்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பெட்டி-படுக்கைகளைக் கட்டிக் கொண்டு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக ஊழியர்களை அழைத்துக் கொண்டு வருவதற்காக நாளை இந்தியன்ஏர்லைன்சின் சிறப்பு விமானம் இஸ்லாமாபாத் செல்கிறது.
அதேபோல் பாகிஸ்தான் ஏர்லைன்சின் சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்து அவர்களுடைய தூதரக ஊழியர்களைஅழைத்துக் கொண்டு செல்லவுள்ளது.
முன்னதாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியார் ஏற்கனவே திரும்ப அழைக்கப்பட்டு விட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications