பாசனத்திற்காக மேட்டூர் அணை மீண்டும் திறப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
பலத்த மழை காரணமாக கடந்த 23ம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணை மீண்டும் திறக்கப்பட்டது.
காவிரி டெல்டா பாசனப் பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்ததால், மேட்டூர் அணைமூடப்பட்டது.
தற்போது மழை குறைந்துள்ளதையடுத்து, பாசனத்திற்குப் போதுமான நீர் இல்லை என்று விவசாயிகள்தெரிவித்தனர்.
இதையடுத்து வரும் ஜனவரி 28ம் தேதி வரை மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்குவேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று, நேற்று (வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணை மீண்டும் திறக்கப்பட்டது.
நொடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications