முஷாரப் விமானம் இந்திய வானில் பறக்க பாக். வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நேபாளம் செல்லும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் செல்லும் விமானம் இந்திய வான் பகுதியில் பறப்பதற்குஅனுமதிக்க வேண்டும் என்று அந்நாடு இன்று (சனிக்கிழமை) கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் சார்க் மாநாடே ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் இந்திய வான் பகுதியில் முஷாரப்பின் விமானம் பறக்க அனுமதிவழங்கப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது.
ஆனால் வேறு வழியாக முஷாரப்பின் விமானம் செல்லும் என்று நேற்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்நிலையில் இந்திய வான் பகுதியில் முஷாரப்பின் விமானம் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான்இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேண்டுகோளை இந்தியாவும் ஏற்றுக் கொண்டுவிட்டது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர்ஜலீல் அப்பாஸ் ஜிலானி தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications