சேலம் மருத்துவக் கல்லூரியிலிருந்து ரூ.2 கோடி மதிப்பு தேக்கு மரம் கடத்தல்
சேலம்:
சேலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 200க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை ஒருகும்பல் இரவோடு இரவாக வெட்டிகடத்தி சென்றுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரியைக் கட்ட மத்திய அரசு இரும்பாலை நிறுவனம் 150 ஏக்கர் நிலம் வழங்கியது.
கல்லூரி வளாகத்திலேயே 10 ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டு உரியமுறையில் பராமரிக்கப்பட்டன. இந்த மரங்களை உரிய பருவத்தில் பணமாக்கி கல்லூரி வளர்ச்சிக்கு செலவிடும்படிஅரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இரும்பாலைப் பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் மர்ம கும்பல்களால் தேவைப்படும் போதெல்லாம் இந்தமரங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி இரவு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து200க்கும் மேற்பட்ட மரங்களை இரவோடு இரவாக வெட்டி கடத்தி சென்றுள்ளது.
இச்சம்பவம் கல்லூரி முதல்வர் டாக்டர் கணபதிக்கு தெரிய வந்ததையடுத்து இரும்பாலை போலீசாரிடம் அவர்தபால் மூலம் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications